Lishisithran
உயிர் இருக்கும் வரை
உன்னோடு நான் இருக்க வேண்டும்
என்பது எனக்கு ஆசை இல்லை,
உன்னோடு இருக்கும் வரை
மட்டும் உயிர் இருந்தால் போதும்,,,
உன்னோடு நான் இருக்க வேண்டும்
என்பது எனக்கு ஆசை இல்லை,
உன்னோடு இருக்கும் வரை
மட்டும் உயிர் இருந்தால் போதும்,,,
Lishisithran
என் உயிரை பறித்தவனே !!!!
உன் நாயகியாக வாழ்வேனோ
இல்லையோ நான் அறியேனட!!!
ஆனால் உன் ஜோதியாக !!!
உன் உயிரில் கலந்து
நீ அறியாமல் உன்னுடன் இருப்பேன்
நீ மரணிக்கும் வரையில் !!!!!!
உன் நாயகியாக வாழ்வேனோ
இல்லையோ நான் அறியேனட!!!
ஆனால் உன் ஜோதியாக !!!
உன் உயிரில் கலந்து
நீ அறியாமல் உன்னுடன் இருப்பேன்
நீ மரணிக்கும் வரையில் !!!!!!
Lishisithran
எதையுமே செய்ய மறுக்கிறது மனசு.....
உன்னைப்பற்றிய எண்ணங்களை மீட்டுவதை தவிர
எதையுமே செய்ய மறுக்கிறது மனசு....
உன்னைப்பற்றிய எண்ணங்களை மீட்டுவதை தவிர
எதையுமே செய்ய மறுக்கிறது மனசு....
Lishisithran
நீ தள்ளி தள்ளி
நின்று கொண்டு
என்னை பிரியலாம்
என்று மட்டும் நினைக்காதே…
தூரங்கள் தொலைவானாலும் அன்பின்
பாரங்கள் தொலையாது .♥ ♥ ♥
நின்று கொண்டு
என்னை பிரியலாம்
என்று மட்டும் நினைக்காதே…
தூரங்கள் தொலைவானாலும் அன்பின்
பாரங்கள் தொலையாது .♥ ♥ ♥
Lishisithran
உன்னுடன் இருந்த நாட்களை விட
உன்னை பிரிந்த நாட்களை
அதிகம் நேசிக்றேன்
பிரிவில் தான்
உன்னை அதிகம் நேசிப்பதால் .....
உன்னை பிரிந்த நாட்களை
அதிகம் நேசிக்றேன்
பிரிவில் தான்
உன்னை அதிகம் நேசிப்பதால் .....
Lishisithran
அன்பே
மணவறையில்
உன் கரம்
பிடித்த கணமே...
கல்லறை சேர்ந்தாலும்...
அது கருவறையே...
மணவறையில்
உன் கரம்
பிடித்த கணமே...
கல்லறை சேர்ந்தாலும்...
அது கருவறையே...