Lishisithran
Lishisithran

Lishisithran







Lishisithran
உயிர் இருக்கும் வரை
உன்னோடு நான் இருக்க வேண்டும்
என்பது எனக்கு ஆசை இல்லை,
உன்னோடு இருக்கும் வரை
மட்டும் உயிர் இருந்தால் போதும்,,,
Lishisithran
என் உயிரை பறித்தவனே !!!!
உன் நாயகியாக வாழ்வேனோ 
இல்லையோ நான் அறியேனட!!! 
ஆனால் உன் ஜோதியாக !!!
உன் உயிரில் கலந்து 
நீ அறியாமல் உன்னுடன் இருப்பேன் 
நீ மரணிக்கும் வரையில் !!!!!!
Lishisithran
எதையுமே செய்ய மறுக்கிறது மனசு.....
உன்னைப்பற்றிய எண்ணங்களை மீட்டுவதை தவிர
எதையுமே செய்ய மறுக்கிறது மனசு....
Lishisithran
நீ தள்ளி தள்ளி
நின்று கொண்டு
என்னை பிரியலாம்
என்று மட்டும் நினைக்காதே…
தூரங்கள் தொலைவானாலும் அன்பின்
பாரங்கள் தொலையாது .♥ ♥ ♥