Lishisithran

Lishisithran
உன்னுடன்  இருந்த  நாட்களை  விட
உன்னை  பிரிந்த  நாட்களை
அதிகம்  நேசிக்றேன்
பிரிவில்  தான்  
உன்னை  அதிகம்  நேசிப்பதால் .....
Lishisithran
அன்பே
மணவறையில்
உன் கரம்
பிடித்த கணமே...
கல்லறை சேர்ந்தாலும்...
அது கருவறையே...
Lishisithran