Lishisithran


உலகமே இருட்டில் இருந்தாலும்
உன் நினைவே எனக்கு வெளிச்சம்..
நீ
மறந்தாலும் என் நினைவுகள்
உன்னை "தொடரும்'

நீ
வெறுக்கும் வரை அல்ல
"உலகம்"
இருக்கும் வரை..............

Lishisithran
அன்று  கண்ணீர்  கூட  சுகமானது ….
துடிக்க  நீ  இருந்ததால் …
இன்று சிரிப்பு  கூட  வேதனையானது ….
சேர்ந்து  சிரிக்க  நீ  இல்லாததால் …
Lishisithran
நான்  விரும்பிய  அனைத்தும் 
மிக  தொலைவிலீயே  உள்ள
அன்று  நிலவு ,
இன்று  நீ
Lishisithran
M Y
M Y
M Y
MY
Dear Friend
I "Miss" ur "Face"
I "Miss" ur "Voice"
I "Miss" ur "Smile"
$But$
I Will Never Miss your "FRIENDSHIP"
Lishisithran
நேசிக்கும்  உறவுகள்  பிரிந்து  சென்றாலும் … 
நேசித்த  நினைவுகள்  என்றும்  நிலைத்திருக்கும் …
தட்ஸ்  லைப் ..!
Lishisithran
அன்பே !  உன்  வார்த்தைகளை  விட ,
உன்  மௌனமே  சுகமானது .
Lishisithran
உன் மௌனம் கூட
அழகுதான் வார்த்தைகளால்
என் மனதை காயப்படுத்தாமல்
இருப்பதினால்!